08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தினேன் – ட்ரம்ப் பெருமிதம்!

தனது நிர்வாகம் 08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே விரிவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட இன்று  மலேசியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அங்கு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், எனது நிர்வாகம் எட்டு மாதங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில் இதுவும் ஒன்று. நாங்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒன்று … Continue reading 08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தினேன் – ட்ரம்ப் பெருமிதம்!