ராசியின் பெருமை அறிய ராசிபலன் பாருங்கள்
மேஷம் -ராசி: செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்த குழப்பம் விலகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும். பரணி : கவனம் வேண்டும். கிருத்திகை […]













