வெளிநாடுகளில் பணி புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளில் பணி புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விமான நிலையத்தில் வழங்கப்படும் தீர்வு வரி நிவாரணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண அதிகரிப்பு மே மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படுகிறது. அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார். தற்போது விமான நிலையத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலதிக விசேட சலுகைகளை […]













