ஆன்மிகம்

ஓம் நமசிவாய வாழ்க

  • April 28, 2023
  • 0 Comments

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி..! சிராப்பள்ளி – (திருச்சிராப்பள்ளி) பாகம்:02 பாடல் எண்: 02/11..! நெரித்தவன், மலையெடுக்க நினைத்தவனை; மன்மதனை எரித்தவன், எரிவிடத்தை இமையவர்க்காக் கண்டத்தில் தரித்தவன்; சடையில்நதி தடுத்தவன்;முப் புரம்எரியச் சிரித்தவன்; எம்பெருமான் சிராப்பள்ளிச் சிவன்தானே! இதன் பொருள்: நெரித்தல் – நசுக்குதல்; மலை எடுக்க நினைத்தவன் – கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்; எரிவிடம் – வினைத்தொகை – எரி விடம் – எரிக்கும் விஷம்; இமையவர் – தேவர்கள்; தரித்தல் – […]

ஆன்மிகம்

கோபுர தரிசனம்-கோடி புண்ணியம்

  • April 28, 2023
  • 0 Comments

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு அன்னூர் அருள்மிகு மன்னீஸ்வரர் ஆலயம் கோபுர தரிசனம் – கோடி புண்ணியம் கோபுர தரிசனம் – பாவ விமோசனம் மன்னீஸ்வரர் மூலவர்:மன்னீஸ்வரர் (அன்னீஸ்வரர்) உற்சவர்:சோமாஸ்கந்தர் அம்மன்/தாயார்:அருந்தவச்செல்வி தல விருட்சம்:வன்னி ஆகமம்/பூஜை:காரணாகமம் பழமை:500 வருடங்களுக்குள் புராண பெயர்:மன்னியூர் ஊர்:அன்னூர் மாவட்டம்:கோயம்புத்தூர் மாநிலம்:தமிழ்நாடு திருவிழா மார்கழியில் பிரம்மோற்ஸவம்,சித்திரைப் பிறப்பு, வைகாசி பூஜை, மகா சிவராத்திரி. தல சிறப்பு இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய சிவாலயம். திறக்கும் நேரம் காலை 6 மணி […]

வாழ்வியல்

எப்போதும் முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம்

  • April 28, 2023
  • 0 Comments

முட்டையின் வெள்ளைக் கரு: புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம். தேன்: முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவும். மேலும், முகப்பருக்கள் வராது தடுக்கும். சருமத் துளைகளை திறந்து மிகுதியாக உள்ள எண்ணெயை நீக்கிவிடும். தேனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். […]

இலங்கை

இலங்கையில் பெண்ணுக்கு நடந்த சோகம் – நடுவீதியில் வைத்து கத்திக் குத்து

  • April 28, 2023
  • 0 Comments

கம்பளை, மரியாவத்த, கொஸ்கொல் பகுதியில் கணவன் தனது மனைவியை பிரதான வீதியில் வைத்து கத்தியால் குத்திய சம்பவமொன்று  வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொஸ்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய சமந்தி இனோக்கா, இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த கணவன், மனைவியின்தலை முடியை பிடித்து கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார். படுகாயமடைந்த அந்தப் பெண், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக ஆறு மாதங்களாக […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலிருந்து சென்ற கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்து காணாமற்போன பயணி

  • April 28, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருந்து அமெரிக்காவின் ஹவாயிக்குச் சென்றுகொண்டிருந்த சொகுசுக் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்து  பயணி ஒருவர் காணாமல் போயுள்ளார். அமெரிக்கக் கடலோரக் காவல்துறையால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. காணமற்போனவர் ஆஸ்திரேலியர் எனவும் அவர் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்பட்டது. செவ்வாய்க்கிழமை Royal Caribbean நிறுவனத்தின் Quantum of the Seas எனும் சொகுசுக்கப்பலிலிருந்து அதுகுறித்துத் தகவல் கிடைத்ததாகக் கடலோரக் காவல்துறை தெரிவித்தது. 2 மணி நேரத்துக்கு அதே இடத்தில் இருந்தபடி சொகுசுக்கப்பல் 6 மீட்பு மிதவைகளைப் பயன்படுத்திக் கடலில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பெற்றோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம்!

  • April 28, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வாரத்தில் 95-E10 பெற்றோல் 2.3 சதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் புதிய விலை 1.9132 யூரோக்களாகும். அதேவேளை டீசலின் விலை 3.8 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் புதிய விலை 1.7621 யூரோக்களாகும். மசகு எண்ணையில் சர்வதேச விலை 2 அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்து தற்போது ஒரு பரல் மசகு எண்ணை 84.4 டொலர்களுக்கு விற்பனையாகிறது. இந்த விலைவீழ்ச்சியின் எதிரொலியே இந்த விலைவீழ்ச்சியாகும்.  

ஐரோப்பா

ஜெர்மனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் யூரோ நிதி உதவி திட்டம்

  • April 28, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு  நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பிறக்கின்ற குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கமானது 10 ஆயிரம் யுரோ நிதி உதவி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது. சிடியுவோ என்று சொல்லப்படுகின்ற  ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியினுடைய பொது செயலாளர் மரியோ காரியோ அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவித்து இருக்கின்றார். அதாவது எதிர்காலத்தில் இந்த பிள்ளைகள் இந்த 10 ஆயிரம்  யுரோ பணத்தை […]

ஆப்பிரிக்கா

பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி – அதிகரிக்கும் மரணங்கள்

  • April 28, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான கின்னியாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரையில் 90 பேர் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத நம்பிக்கையின் பெயரால் மத குருமார்கள் மக்களை ஏமாற்றும் வழக்கம் பல காலம் தொட்டே நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. தற்போது கென்யாவை சார்ந்த பாதிரியார் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் 90 பேர் பலியாக இருக்கின்றனர். ஆப்பிரிக்க நாடாநாயக்கனியாவை சார்ந்த பால் மெக்கன்சி என்ற பாதிரியார் உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை […]

சிங்கப்பூரில் வீட்டு வாடகையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • April 28, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வீட்டு வாடகை வரும் மாதங்களில் குறையக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய வாரியம்   தெரிவித்துள்ளது. வீடுகளின் விநியோகம் அதிகரித்துள்ளது அதற்குக் காரணம் என்று வாரியம் கூறியது. இவ்வாண்டுக்குள் சுமார் 40,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் தனியார், பொது வீட்டுத் திட்டங்களில் கிட்டதட்ட 100,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் புது வீடுகளுக்குக் குடியேறியவுடன் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் முற்பகுதியில் வாடகை வீடுகளை நாடுவோரின் எண்ணிக்கை […]

ஐரோப்பா

பிரான்ஸில் மீண்டும் போராட்டம் – முடங்கும் பொது போக்குவரத்து சேவைகள்

  • April 28, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மே 1 ஆம் திகதி போராட்டம் இடம்பெறவுள்ளது. தலைநகர் பரிசில் இடம்பெற உள்ள போராட்டத்தில் 100,000 பேர் வரை பங்கேற்பார்கள் என அறிய முடிகிறது. தொழிலாளர் தினம் அன்று நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த 13 ஆவது நாள் போராட்டத்தின் போது தலைநகர் பரிசில் 80,000 தொடக்கம் 100,000 பேர் வரை பங்கேற்பார்கள் என உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கள் உள்ளிட்ட சேவைகள் முடப்படும் […]

error: Content is protected !!