அரசின் பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம்
மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் புதுக்கோட்டை அரசு கருணாநிதி காலைக்கல்லூரியில் நடைபெறும் அனைத்து கல்லூரி மாணக்கர்களுக்கான பேச்சு போட்டியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது பேச்சுத் திறனை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்:அரசு பாதுகாப்பு இல்லங்களில் சரியான பாதுகாப்பு வசதிகளோடு தான் சிறுவர்கள் வைக்கப்படுகின்றனர்,சில நேரங்களில் அவர்கள் […]













