நூதனமாக திருடும் சிவச்சந்திரன் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கைது
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திரன் (54) என்பவரை கடந்த மூன்று மாதமாக பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டு கைது செய்துள்ளனர். நள்ளிரவு 2 மணியிலிருந்து காலை 5 மணி வரை மட்டுமே வீட்டை உடைத்து திருடக்கூடிய சிவச்சந்திரன் ஒரு வீட்டை திருட முற்படும்போது இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் வீட்டை முழுவதுமாக கண்காணித்து எவ்விதமான ஆள் நடமாட்டம் இல்லை என்பதை தெரிந்து கொண்டே திருடுவதாகவும் இவரிடமிருந்து 57 சவரன் நகை, 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் […]













