வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு டி என் ஏ பரிசோதனை..?
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் இரண்டாவது கட்டமாக 10 பேருக்கு டி என் ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு நிலையில் 10 பேரும் ஆஜராகி டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். முதல் கட்ட டி.என்.ஏ பரிசோதனைகளும் மூன்று பேர் மட்டுமே டி என் ஏ பரிசோதனை செய்து கொண்டனர் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர். வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் 147 நபர்களும் விசாரணை செய்து அதில் 139 […]













