மீண்டும் மிரட்டுகின்றார் பிரபாஸ்… பிரம்மிக்க வைக்கும் ஆதிபுருஷ் படத்தின் டிரைலர்
பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா உருவாகியுள்ள இந்த படம் ராமாயணத்தின் தழுவல் ஆகும். இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லரில் வரும் ஜூன் 16ஆம் திகதி படம் வெளியாகுவதாகவும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் […]













