பாரிஸ் கிளப் கூட்டத்தில் கடன் சிகிச்சைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ள இலங்கை!
உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர் குழுவின் முதல் கூட்டத்தில் கடன் சிகிச்சைக்கான கோரிக்கையை இலங்கை முன்வைத்துள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது. இது குறித்து பாரிஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இருதரப்புக் கடனாளிகளுக்கு 7.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன்பட்டுள்ளதாக அரசாங்க தரவுகள் காட்டுகின்றன. 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சீனாவுக்கும், 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாரிஸ் கிளப் ஆஃப் க்ரெடிடர் நேஷன்ஸுக்கும், 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்தியாவுக்கும் கடன் கொடுக்க வேண்டும். வெளிநாட்டு […]













