ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற தேர் திருவிழா
சென்னனை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கடந்த 4 ம் தேதி துவங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் கருடசேவை நடைபெற்ற நிலையில் ஏழாம்நாள் திருவிழாவாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ரங்கநாத பெருமாள் வீற்றிருக்க காலை திருநீர்மலை சுற்றியுள்ள பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் வடம்பிடித்து இழுந்து சென்றனர். திருநீர்மலையை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்த தேர் அடிவாரம் வரை வந்து நிலை நின்றது. இதற்காக இந்து சமய […]













