தலை முடிக்கு டை பயன்படுத்துபவரா நீங்கள்? அவதானம்
தலை முடிக்கு டை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று பலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ஏற்படுவதுண்டு. இதனை மறைப்பதற்காக பலரும் ஹேர் டை பயன்படுத்துவதுண்டு. நாம் பயன்படுத்து ஹேர் டையில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல்கள் கலந்திருப்பர். தற்போது இந்த பதிவில் நாம் இப்படிப்பட்ட ஹேர் டையை பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். பிரச்சனைகள் இந்த கெமிக்கல் கலந்த ஹேர் டையை பயன்படுத்துவதால் ஒவ்வாமை […]













