Site icon Tamil News

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை புதன்கிழமை (ஜூலை 05) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version