முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லார்ட் மண்டேல்சன் முக்கிய அரசாங்க தகவல்களை ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு கசியவிட்டதாகக் கூறப்படும் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், அமைச்சரவை அலுவலகம் அந்த தகவல்களை காவல்துறைக்கு அனுப்பியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மண்டேல்சன் வணிகச் செயலாளராக இருந்த போது, உள்அரசாங்கத் தகவல்களை எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு பொது அலுவலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் தவறான நடத்தை குறித்து காவல்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை பிரதமர் … Continue reading எப்ஸ்டீன் கோப்புகள் – மண்டேல்சன் குறித்த தகவல்களை வெளியிடக் கோரி நாளை பொதுவாக்கெடுப்பு நடத்த கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு அழுத்தம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed