Site icon Tamil News

Whatsapp இல் ஏற்பட்ட கோளாறு : பயனர்கள் அதிருப்தி!

வட்சப்பில் நேற்றிரவு (16.05) பயனர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை புகாரளித்துள்ளனர்.

WhatsApp, imessage, Facetime – மற்றும் Fortnite ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  DownDetector இல் நூற்றுக்கணக்கான அறிக்கைகள் பதிவாகியுள்ளன.

வாட்ஸ்அப்பில், 69 வீதமானோர் செய்திகளை அனுப்புவதிலும்,  28% ஆப்ஸ், 3% குரல் அனுப்புவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 77% சர்வர் இணைப்பு பற்றியது என தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version