Tamil News

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

2023 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

www.doenets.lk  அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version