பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பதவி விலகினார்!

பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரான்சுவா பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு பதவியேற்ற அவர் 26 நாட்களுக்குள் மேற்படி முடிவெடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்  அவரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் … Continue reading பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பதவி விலகினார்!