பிரான்ஸில் குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை விரைப்படுத்துமாறு உத்தரவு!

பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத்  தடை  அமுலுக்கு வருவதை விரைவுப்படுத்துமாறு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பிரெஞ்சு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்மொழியப்பட்ட சட்டம் விரைவில் செனட் சபையில் நிறைவேற்றப்படுவதற்கு ஏற்ற வகையில், துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். “நமது குழந்தைகள் மற்றும் நமது இளைஞர்களின் மூளை விற்பனைக்கு இல்லை என்றும், இளைஞர்களின் உணர்ச்சிகள் அமெரிக்க அல்லது சீன … Continue reading பிரான்ஸில் குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை விரைப்படுத்துமாறு உத்தரவு!