Site icon Tamil News

உயர் திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு பிரான்ஸ் வழங்கும் புதிய விசா

வெளிநாட்டவர்கள் பிரான்சில் பணி செய்யும் வகையில், France Talent Passport என்னும் நீண்ட கால குடியிருப்பு அனுமதி ஒன்றை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

France Talent Passport என்றால் என்ன?

France Talent Passport என்பது, பிரான்சின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு பிரான்ஸ் அரசு வழங்கும் ஒரு நீண்ட கால குடியிருப்பு அனுமதியாகும்.

இதன் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிரான்சில் வாழவும், பணி செய்யவும் முடியும். அத்துடன், உங்களுடன் உங்கள் குடும்பத்தினரும் பிரான்ஸ் வரலாம். அவர்களுக்கும் கணவன் அல்லது மனைவிக்கான நீண்ட கால குடியிருப்பு அனுமதி வழங்கப்படும்.

France Talent Passport யார் யாருக்கு?

இந்த அனுமதி, பிரான்சின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் தகுதி பெற்ற நபர்களுக்கானதாகும். இந்த சிறப்பு அனுமதியைப் பெறுவதற்கு, கீழ்க்கண்ட தகுதிகள் தேவையாக உள்ளது.

என்னும் இந்த தகுதிநிலைகள் France Talent Passport பெற தேவையானவையாகும்.

Exit mobile version