வெளியேற்றத்திற்கு பிறகு முதல் பொது உரையை நிகழ்த்திய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

2024ம் ஆண்டு வங்கதேசத்தை(Bangladesh) விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் தனது முதல் உரையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina), நோபல் பரிசு பெற்ற மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்(Muhammad Yunus) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் சட்டவிரோத, வன்முறை ஆட்சியை நடத்துவதாகவும் நாட்டை பயங்கரவாதம் நோக்கி கொண்டு செல்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் டெல்லியில்(Delhi) உள்ள வெளிநாட்டு நிருபர்களிடம் ஆடியோ செய்தி மூலம் பேசிய … Continue reading வெளியேற்றத்திற்கு பிறகு முதல் பொது உரையை நிகழ்த்திய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா