உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமரும், வங்கதேச(Bangladesh) தேசியவாதக் கட்சித்(BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா(Begum Khaleda Zia) உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு(London) அழைத்துச் செல்லப்படவுள்ளார். கலீதா ஜியாவை கவனிக்க வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில், இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் லண்டனுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து(China) நான்கு மருத்துவர்கள் கலீதா ஜியாவின் மருத்துவக் குழுவில் இணைந்துள்ளனர், மேலும் ஐக்கிய இராச்சியத்தைச்(United Kingdom) சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பெல்லி(Richard Bailey) அவரது சிகிச்சையை … Continue reading உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர்