Site icon Tamil News

ஜா-எலயில் கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல்

ஜா-எல கைத்தொழில் வலயத்திலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது.

தீயை அணைப்பதற்காக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version