பிரான்ஸின் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாரிய போராட்டம்!

ஐந்து தென் அமெரிக்க நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து, பாரிஸில் விவசாயிகள்  போராட்டம் நடத்தியுள்ளனர். பிரான்சின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் முன் நேற்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மெர்கோசூர் (Mercosur) நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, பொலிவியா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுடன் முன்னெடுக்க திட்டமிட்டு வரும்,  வர்த்தக ஒப்பந்தத்தை பிரெஞ்சு விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிர்த்து வருகின்றனர். இது மாட்டிறைச்சி, கோழி, சர்க்கரை, எத்தனால் மற்றும் தேன் போன்ற … Continue reading பிரான்ஸின் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாரிய போராட்டம்!