Tamil News

உயர்தர பரீட்சைக்கான பரீட்சை அட்டவணை வெளியீடு!

2023 (2024) உயர்தரப் பரீட்சை அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  ஜனவரி 04 முதல் 2024 ஜனவரி 31 வரை தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் அட்டவணை வருமாறு,

Exit mobile version