Site icon Tamil News

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோன் நியமிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாத நிலையில், பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பு தற்காலிகமாக பிரமித பண்டார தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தென்னகோன், ஜனாதிபதி விக்கிரமசிங்க இலங்கைக்கு திரும்பும் வரை அப்பதவியின் பொறுப்புகளை நிறைவேற்ற உள்ளார்.

Exit mobile version