Site icon Tamil News

கிரீஸின் பிரபலமான விடுமுறை பகுதியில் நிலநடுக்கம்!

கிரீஸில் உள்ள ஒரு பிரபலமான விடுமுறை இடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

கிரீஸின் ரோட்ஸ் பகுதியில் 4.8 என்ற அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கமானது 21 கி.மீற்றர் தொலைவில் பதிவானதாகவும், ஒப்பீட்டு அளவில் ஆழமற்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதால் வரும் மணிநேரங்களில் அளவு மாறக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version