Tamil News

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஜி.வி. பதிவிட்ட சூப்பர் அப்டேட்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’ சமீபத்தில் விரிவான பல படப்பிடிப்புகள் நிறைவடைந்ததையடுத்து முழு அளவிலான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் உள்ளது

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தனுஷின் 40 வது பிறந்தநாளான ஜூலை 28 ஆம் திகதி வெளியிடப்படும் படத்தின் டீசர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஜிவிபி ட்விட்டரில் “ஜூலை 28 சம்பவம் இருக்கு… கில்லர்… கில்லர்” என்று டீஸர் கிளிப்பை தெளிவாக பரிந்துரைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Exit mobile version