டெல்லி கார் குண்டு வெடிப்பு – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை!

டெல்லியில் நேற்று இடம்பெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்திய காவல்துறை விசாரித்து வருவதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான செங்கோட்டை பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியது. இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் முக்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் … Continue reading டெல்லி கார் குண்டு வெடிப்பு – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை!