வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) பதவியேற்பு!

வெனிசுலாவின் துணை ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். வெனிசுலாவின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க அவர் பதவி ஏற்றுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிர்வாக தொடர்ச்சியையும் தேசத்தின் விரிவான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வெனிசுலா பொலிவேரியன் குடியரசின் ஜனாதிபதி பதவியை ரோட்ரிக்ஸ் ஏற்றுக்கொள்வார்” என்று நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. “குடியரசுத் தலைவர் கட்டாயமாக இல்லாத நிலையில், அரசின் தொடர்ச்சி, அரசாங்க நிர்வாகம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான பொருந்தக்கூடிய … Continue reading வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) பதவியேற்பு!