Site icon Tamil News

அமெரிக்காவில் 03 நிமிடத்தில் பாரிய தங்க பொருட்களை கொள்ளையடித்த கில்லாடிகள்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தங்கப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் சிலர் நுழைந்து தங்கப் பொருட்களை கொள்ளையடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 20 பேர் இணைந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 3 நிமிடத்தில் தங்களால் இயன்ற அளவு தங்கத்தை திருடிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Exit mobile version