Site icon Tamil News

உலகக்கிண்ண கிரிகெட் போட்டி : நெதர்லாந்துடன் மோதும் இலங்கை அணி!

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று  (09) நடைபெற உள்ளது.

ஹராரே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில்  இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும் மோதவுள்ளன.

இலங்கை நேரப்படி 12.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை காயம் காரணமாக  இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன இன்றைய போட்டியில் பங்குபற்றமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி இதுவரை பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version