Site icon Tamil News

விபத்தில் சிக்கிய உக்ரேனிய F-16 ஜெட் விமானம்

உக்ரேனிய F-16 ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் எதிரிகளின் துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்படவில்லை என்றும், விமானியின் தவறு காரணமாக இது நடந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விபத்து குறித்து உக்ரைனின் விமானப்படை அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version