Site icon Tamil News

பிரான்ஸ் அரசாங்கம் பிறப்பித்துள்ள சர்ச்சைக்குரிய உத்தரவு!

பிரான்ஸ் அரசாங்கம்  தீவிர வலதுசாரி மற்றும் தீவிர முஸ்லீம் குழுக்களை கலைக்க உத்தரவிட்டது.

முதல் சுற்று சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு இந்த உத்தரவு வந்துள்ளது.

வணிக சார்பு மிதவாத ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்த தேசிய தேர்தல்கள் அவசரமான மற்றும் ஒழுங்கற்ற தேர்தல் போட்டியில் நாட்டை மூழ்கடித்துள்ளன.

குடியேற்றம், பிரான்சின் ஓய்வு வயது மற்றும் வரிகள் ஆகியவை விவாத்தின் முக்கிய புள்ளிகளாக மாறின.

இதற்கிடையில் பிரான்ஸின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான் தீவிர வலதுசாரி மற்றும் “தீவிர இஸ்லாமிய” குழுக்களை கலைக்க அரசாங்கம் உத்தரவிட்டதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வன்முறைகளை கொண்டுவரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version