Site icon Tamil News

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் நாணயத்தின் பெறுமதி : இன்றைய நிலைவரம்!

அமெரிக்க டொலருக்கு  நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி  இன்று(16)  சற்று அதிகாித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 300.51 ரூபாவாகவும்,  விற்பனை விலை 319.66 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை  311.60 ரூபாவாகவும்,  விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version