Site icon Tamil News

கடலில் மூழ்கிய சீனாவின் அணுசக்தி கப்பல் : மறுக்கும் சீனா!

சீனாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வுஹான் அருகே உள்ள கப்பல்துறையில் நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சீனா மறைத்துவிட்டதாக அமெரிக்க பாதுகாப்புப் படையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீனாவினால் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Exit mobile version