Site icon Tamil News

இலங்கை கல்வித்துறையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் நான்கு வருடங்களை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, 10ம் ஆண்டில் பொதுத் தரப் பரீட்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், 17 வயதில் ஒரு மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

Exit mobile version