Site icon Tamil News

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.61 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

அத்துடன், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.65 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Exit mobile version