Site icon Tamil News

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இன்றைய தினம் இந்த விலை பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.63 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.43 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.659 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

Exit mobile version