Site icon Tamil News

வட்டி விகிதங்களை குறைத்த இலங்கை மத்திய வங்கி!

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, துணை நிலை வைப்பு வசதி விகிதத்தை (SDFR) 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன் துணை நிலை கடன் வசதி விகிதத்தை (SLFR) 11 சதவீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Exit mobile version