இந்தியா
செய்தி
திரிபுராவில் மரத்தில் கட்டி மகன்களால் உயிருடன் எரிக்கப்பட்ட 62 வயது மூதாட்டி
மேற்கு திரிபுராவில் 62 வயதான பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு அவரது இரு மகன்களால் உயிருடன் எரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகன்களை கைது செய்துள்ளதாக கூறிய...













