உலகம்
செய்தி
பாகிஸ்தானில் இம்ரான் கானின் சகோதரிகள் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பிடிஐ) தலைவருமான இம்ரான் கானின் சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சி தொண்டர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட அலீமா கான்...













