இலங்கை
செய்தி
யாழ்.சுழிபுரத்தில் புதிதாக புத்தர் சிலை!! இராணுவத்திற்கு சுகாஸ் காலக்கெடு
சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது. சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ...













