டெல்லியில் திடீரென வெடித்து சிதறிய கார் – 08 பேர் பலி!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று திடீரென வெடித்து சிதறியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தீயானது அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சம்பவத்தை … Continue reading டெல்லியில் திடீரென வெடித்து சிதறிய கார் – 08 பேர் பலி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed