Site icon Tamil News

கைப்பற்றப்பட்ட 5ஆயிரத்து 700 கிலோ போதைப்பொருட்களுக்கு தீயிட்ட கம்போடிய பொலிஸார்

கம்போடியாவில் கடத்தல்கார்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5ஆயிரத்து 700 கிலோ போதைப்பொருகள் தீயிட்டு அழிக்கப்பட்டது.

அந்நாட்டில் கடந்த ஒராண்டில் சுமார் 5ஆயிரத்து 700கிலோ அளவிலான கொக்கைன்கள்,ஹெரோயின்கள் ,மெத்தன்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அந்நாட்டு உள்துறை அமைச்சர் முன்னிலையில் பொலிஸார் அவற்றை தீயிட்டு கொளுத்தினர்.

கம்போடியாவில் 80கிராமுக்கு மேல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தத்கது.

Exit mobile version