Site icon Tamil News

ஸ்பெயினில் விமானம் விபத்தில் பிரித்தானிய மாணவர் பலி

ஸ்பெயினில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் பிரித்தானிய இளைஞரும் அவரது ஸ்பெயின் விமான பயிற்றுவிப்பாளரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று நள்ளிரவு ல் Cerro del Fraile பகுதியில் இடம்பெற்றுள்ளது

பொலிஸ் மற்றும் சிவில் விமான விபத்து புலனாய்வாளர்கள் இப்போது தனித்தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version