Site icon Tamil News

பிரித்தானிய இளவரசி சார்லோட்டின் பிறந்த தினத்தை முன்னிட்டு புகைப்படம் வெளியீடு!

இளவரசி சார்லோட்டின் ஒன்பதாவது பிறந்தநாளைக் குறிக்கும் புதிய புகைப்படம் கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்டுள்ளது.

“9வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளவரசி சார்லோட்,  இன்று வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்திற்கும் நன்றி” என அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இளைய சகோதரர் இளவரசர் லூயிஸின் புதிய புகைப்படமும் ஒரு வாரத்திற்கு முன்பு சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version