Site icon Tamil News

பிரிட்டனில் பெரும் பணக்காரரான முகமது அல் ஃபயீத் காலமானார்

பிரித்தானியாவின் பெரும் பணக்காரரான எகிப்து தொழிலதிபர் மொஹமட் அல் ஃபயீத் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 94 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்டிரியாவின் தெருக்களில் பானங்கள் விற்பனை செய்வதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் பிரிட்டனின் பணக்காரர் ஆனார்.

ஃபுல்ஹாம் கால்பந்து கிளப்பின் முன்னாள் உரிமையாளராக முகமது அல் ஃபயீத் நன்கு அறியப்பட்டவர்.

எவ்வாறாயினும், அவர் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version