ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு

வர்த்தகப் போர் எவருடைய நலனுக்கும் உதவாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங்கில் (Downing) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளை பிரித்தானியா ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக காசாவில் போர்நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு பிரித்தானியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா, உக்ரைன் மற்றும் பிற நட்பு நாடுகளுடன் … Continue reading ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு