(BREAKING NEWS) சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து – பலர் பலியானதாக தகவல்!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஸ்கை ரிசார்ட் பாரில் ஏற்பட்ட வெடி விபத்தில்  பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana)  உள்ள  பாரில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 00.30 மணிக்கு) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறான பொருள் வெடித்தது என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. சுவிஸ் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் ஒரு கட்டடம் தீப்பிடித்து எரிவதை மட்டுமே காட்டுகிறது. சம்பவ இடத்திற்கு … Continue reading (BREAKING NEWS) சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து – பலர் பலியானதாக தகவல்!