நியூயார்கை தாக்கும் பனிப்புயல் : மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை!
அமெரிக்காவின் நியூயார்க் (New York) நகரில் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த எச்சரிக்கையானது நாளை காலை 6 மணி முதல் திங்கள் மாலை 6 மணிவரை செல்லுப்படியாகும் என அந்நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) தெரிவித்துள்ளார். குறைந்தது 13 முதல் 18 அங்குல பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாகவும், சில இடங்களில் அதிகமாக பனி பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மேயர் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் விளைவாக … Continue reading நியூயார்கை தாக்கும் பனிப்புயல் : மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed