திருட்டு சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட வங்கதேச இந்து நபர் கால்வாயில் குதித்து மரணம்

திருட்டு சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட ஒரு கும்பலிடமிருந்து தப்பிக்க கால்வாயில் குதித்து 25 வயது இந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர் பந்தர்பூர்(Bhandarpur) கிராமத்தைச் சேர்ந்த மிதுன் சர்க்கார்(Mithun Sarkar) என அடையாளம் காணப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இந்து மத சிறுபான்மையினரை குறிவைத்து வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிதுன் சர்க்காரின் மரணம் கடந்த சில நாட்களாக பதிவான தொடர்ச்சியான கொடூரமான தாக்குதல்களில் சமீபத்தியது ஆகும். நேற்று, வங்கதேசத்தின் ஜஷோர் மாவட்டத்தில்(Jashore) ஒரு செய்தித்தாளின் தற்காலிக … Continue reading திருட்டு சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட வங்கதேச இந்து நபர் கால்வாயில் குதித்து மரணம்